இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் ஈவிகேஎஸ் இளங்கோவன்….. வெளியான தகவல்….!!!!
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீர்னு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த…
Read more