விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் சரி… படத்தை பார்த்துட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க…. -டைரக்டர் மோகன் ராஜா….!!!!
லாக்கப் திரைப்படத்தை டைரக்டு செய்த எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். அதோடு லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உட்பட பலர் நடித்து…
Read more