போ போடா… தமிழக வீரரை முறைத்து பார்த்த ஹர்திக் பாண்ட்யா… மேட்ச் முடித்ததும் நடந்த சம்பவம்… வைரல் வீடியோ..!!
நடப்பு ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டமானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை முதலாக தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ்…
Read more