விலங்குகளுக்கு ஏசி, ஐஸ்கிரீம், ஜூஸ்…. வெயிலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சூப்பர் முடிவு…!!
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கடும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கடும் வெயிலை சமாளிப்பதற்கு புதிய…
Read more