இனி என்ன தப்பு பண்ணாலும் மன்னிப்பு தான்… மரண தண்டனை கிடையாது… புதிய சட்டத்தை இயற்றியது ஜிம்பாப்வே..!!
ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த எம்மர்சன் மனங்காக்வா மரண தண்டனைக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். இவர் கடந்த 1960-களில்…
Read more