மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்… 14-வது காலாண்டிலும் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை….!!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தவில்லை. தொடர்ந்து 14-வது காலண்டாக பொது வருங்கால வைப்பு…
Read more