ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம்….? புற்றுநோயால் இறந்த பெண்ணின் வழக்கில் உத்தரவு…!!!

ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 22 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஒரு வழக்காக புற்றுநோயில் இறந்த பெண்ணின் வழக்கு விசாரணையில், டால்கம் அடிப்படையிலான பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை அறிந்து விற்றதால்…

Read more

Other Story