அடப்பாவி…! நீ சாப்பிடறதா இருந்தா இப்படி பண்ணுவியா…? இணையத்தை அதிரவைத்த சோமோஸ் தயாரிக்கும் வீடியோ…!!
மத்தியபிரதேச மாநிலத்தில் கால்களால் சோமோஸ் தயாரிக்க மாவு பிசையும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜபல்பூர் பகுதியில் கைகளால் மாவு பிசைவதற்கு பதிலாக ஒருவர் கால்களால் பாத்திரத்துக்குள் நின்று மாவு பிசைகிறார். இதிலிருந்து தான் சோமோஸ் தயாரிக்கிறார்கள்.…
Read more