இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?…. தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்…. நெஞ்சை நொறுக்கிய சம்பவம்….!!!
சென்னையில் விநாயகபுரம் என்ற பகுதியில் ரத்னகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 10 வயதில் சிறப்பு குழந்தையான கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான அவருக்கு பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்து…
Read more