எல்லையை தாண்டுவது மட்டுமல்ல… இதுகூட பயங்கரவாதம் தான்… தொழில்நுட்பத்தின் ஆபத்தை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.!!
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அம்பில் மகேஷ் கலந்து கொண்டார். அங்கு அவர் தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள்…
Read more