இனி உங்க வீட்டு செல்லப்பிராணிக்கும் துணை தேடலாம்…. மேட்ரிமோனி உருவாக்கி அசத்திய கேரள மாணவர்….!!!

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அபின் ஜாய் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவர் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு உதவியாக புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து பிரத்தியேகமாக vet.igo.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் நாய்களுக்கான துணைகளை…

Read more

Other Story