செல்போன் வெடித்து சிதறி உயிரிழந்த இளைஞர்… நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க…!!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ரஜினி என்பவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு…
Read more