இனி ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த… தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு…!!!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். மூணு நாளை முதலாம் ஆண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more