“இன்று மதியம் 1.10 மணிக்கு”…. தேதி குறிச்ச மகாவிஷ்ணு… சென்னை வந்ததும் முதல் வேலை அதுதானாம்…!!!
தமிழகம் முழுவதும் சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள்…
Read more