“பிற அணிகளுடன் CSK-வை ஒப்பிட விரும்பவில்லை”… எங்ககிட்ட சிறந்த பேட்டர்கள் இருக்காங்க… தோல்வி குறித்து மனம் திறந்த எம்.எஸ். தோனி…!!!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை…
Read more