நீயெல்லாம் ஒரு நண்பனா?… ‘சூனா பானா’ பாணியில் மது குடித்தவர் பலி… இப்படியா நடக்கணும்..??
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமான நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவியை பிரிந்ததில் மன உளைச்சலில் இருந்த இவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரு பாட்டில்…
Read more