அட கொடுமையே…. யூனிஃபார்ம் அயன் பண்ண போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!!
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் அரிபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக் குமார் தனது பள்ளி…
Read more