கேப்டன் விஜயகாந்த் குழந்தை மனம் கொண்டவர்…. சீமான் உருக்கம்…!!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மனதை தேற்றிக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் போக்கையே மாற்றியவர். எதற்கும் பயப்பட மாட்டார். நல்ல மனிதர்…

Read more

Other Story