ஜூலை மாதத்திற்குள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சேனல்…. வெளியான அறிவிப்பு….!!!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ வருகின்ற ஜூலை மாதத்திற்குள் தனது சொந்த டிவி சேனலை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம்…
Read more