என்னை சின்னவர் என்று அழைக்க இதுதான் காரணம்…. ஆனால் எனக்கு உடன்பாடில்லை – அமைச்சர் உதயநிதி…!!!
கட்சியிலும், அனுபவத்தில் சின்னவனாக இருப்பதால் கட்சியினர் தன்னை சின்னவர் என்று அழைப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் 1500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
Read more