அவசரப்பட்டு நடிக்க வந்துட்டேன்…. ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் அமீர்….!!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியை இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் அமீர் முதலில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைத்துறையில் நுழைந்தார் . அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு…
Read more