CSK அணிக்கு புதிய சிக்கல்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS – க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.…

Read more

Other Story