“I AM A LITTLE STAR ஆவேனே சூப்பர் ஸ்டார்” பயிற்சி முகாமில் இணைந்த சாம் கரன்… CSK வெளியிட்ட மாஸ் வீடியோ…!!
18ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரானது வருகிற 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கு அனைத்து அணியினரும் தங்களை தீவிரமாக பயிற்சியில்…
Read more