சாக்லேட் சிரப்பில் இறந்த எலி…. 3 சிறுமிகள் பாதிப்பு… அதிர்ச்சி வீடியோ…!!
ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதன் பிறகு அந்த சிரப்…
Read more