ரத்த வெள்ளத்தில் துடி துடித்த நடிகர் சயிப் அலிகான்… துணிச்சலாக ஆட்டோவில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற 7 வயது மகன்…!
பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் சயிப் அலிகான். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் கடந்த புதன்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் புகுந்து சயிப்பை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். உடனே…
Read more