யூனியன் பட்ஜெட் 2024: சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பு… நிதியமைச்சர் என்ன செய்யப் போகிறார்…???
2024-25 ஆம் நிதி ஆண்டில் புதிய அரசு புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பட்ஜெட்டில் சம்பளம் பெறும் நபர்களிடையே…
Read more