காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்…. கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!
224 தொகுதிகளை உடைய கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த சூழலில், அதன் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடந்தது. அதன் முடிவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக தேர்தலில் பாஜக…
Read more