எதற்காகவும் சனாதனத்தை விட்டுவிடாதீர்கள்!…. ரங்கராஜ் பாண்டே அதிரடி ஸ்பீச்….!!!!
தமிழ்நாடு பிராமணர் சங்கமான தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு நேற்று (ஜன,.8) கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. எப்போதும் சமூகத்திற்காக செயலாற்றிக் கொண்டு இருப்பது தான் பிராமண சமூகம் ஆகும். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 2ஆம் நாளான…
Read more