“பக்தி பரவசத்தில் விராட் கோலி”…. மனைவியுடன் கோவிலில் சாமி தரிசனம்…. வைரலாகும் வீடியோ….!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைனி மகாகாலேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பக்தர்களுடன் சேர்ந்து சாமி…
Read more