இனி இந்த பிராண்ட் சரக்கை குடிக்காதீங்க…! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… ஷாக்கில் மது பிரியர்கள்..!!
தமிழகத்தில் மதுபான கடைகளில் பல்வேறு ரகங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிராண்டுகள் அனைத்தும் விற்பனைக்கு வருவதற்கு முன்பாக சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோல்டன் வாட்ஸ் நம்பர் ஒன் பிராந்தி விற்பனைக்கு வந்தது. இது தற்போது…
Read more