அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்…. கொந்தளித்த ஜெயக்குமார்…!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவை சேர்ந்த பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என…
Read more