இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்… சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தீபாவளி போனஸ் …!!!
ஆந்திர மாநிலம், முதல்வர் சந்திரபாபு நாயுடு தீபாவளி பண்டிகை முதல் ஆண்டுதோறும் பெண்களுக்கு மூன்று இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆந்திராவில் பி1 திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனையில் அவர் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டம்…
Read more