களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் அழைப்பு…!!
களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் எந்தவித கலவரத்திற்கும் காரணம் ஆகிவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் முதலமைச்சர் பினராய் விஜயன் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்து…
Read more