அன்று இறுதி ஊர்வலத்தில், இன்று நினைவிடத்தில்… கேப்டனுக்காக மீண்டும் வந்த கழுகு… ஆச்சரியத்தில் தேமுதிகவினர்..!!!
தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வருவதால் கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்…
Read more