BIG NEWS: கேந்திரியா வித்தியாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு…. என்னென்ன பணியிடங்கள்..? முழு விவரம் இதோ..!!
சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் உட்பட…
Read more