“அப்போ நீங்க திட்டினீங்க”.. இப்ப அவரு கண்டுக்கல.. LSG உரிமையாளருக்கு சிரிக்காமல் நறுக்கென பதிலடி கொடுத்த கேஎல் ராகுல்… வைரலாகும் வீடியோ..!!!
ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கே.எல்.ராகுல், தனது பழைய அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக எகானா ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் அருமையான அரைசதம் விளாசினார். 57 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றதோடு, IPL வரலாற்றில்…
Read more