என்னமா ஃபீல் பண்ணி பாடுகிறார்… இருப்புக் குழாயை மைக்காக மாற்றிய இளைஞர்… வைரலாகும் “பைப் சிங்கர்” வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் சில சமயங்களில் வெளிப்படும் ஆக்கபூர்வமான திறமைகள் மக்களின் இதயங்களை எளிதில் வென்று விடுகின்றன. அந்த வகையில், விலையுயர்ந்த ஒலிவாங்கிகள் அல்லது நவீன ஸ்டுடியோ வசதிகள் ஏதுமின்றி, ஒரு சாதாரண போர்வெல் இரும்புக்குழாயை ஒலிவாங்கியாகப் பயன்படுத்தி இளைஞர் ஒருவர் பாடும்…
Read more