தமிழகம் முழுவதும் இன்று குழந்தைகள் மையங்களில் சர்க்கரை பொங்கல்…. அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்…
Read more