“டாடா ஸ்டீல் செஸ்” எதிரெதிரே மோதிக்கொண்ட குகேஷ் – பிரக்ஞானந்தா…. வெற்றி யாருக்கு….?
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளாக நடக்கும் இந்த செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில்…
Read more