சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ்…. நாசா வெளியிட்ட காணொளி….!!

ஆறு மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடும் காணொளியை நாசா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் பூமியில் இருக்கும் அனைவருக்கும் விண்வெளி வீரர்களான எங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Read more

தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…!!!

தமிழகத்தில் சென்னை உட்பட மாநில ம் முழுவதும் கிறிஸ்துமஸ் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் தேவாலயம், நாகை வேளாங்கண்ணி சர்ச் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில்…

Read more

Other Story