“வெடித்த சர்ச்சை”… கொந்தளித்த நடிகர் நாகார்ஜுனா…. அமைச்சர் கொண்டா சுரேகா மீது கிரிமினல் வழக்கு…!!
தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா நடிகர் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்து கொண்டதற்கு முன்னாள் முதல்வரின் மகனும் முன்னாள் அமைச்சருமான கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு நடிகர்கள் நாகார்ஜுனா, நாக சைதன்யா, நடிகை சமந்தா…
Read more