விடியா திமுக அரசின் கானல் நீர் பட்ஜெட் – ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்…. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றல…. ஈபிஎஸ் விமர்சனம்.!!

குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் 2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே…

Read more

Other Story