படம் பார்த்து காதலியின் தலையை வெட்டிய நபர்… இனி யாரு தப்பு பண்ணாலும் இப்படி தான்… பரபரப்பு சம்பவம்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் புலாந்த்ஷர் என்ற பகுதியை சேர்ந்த அந்தன் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்துக் கொண்டே வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடித்த பல்லு திரைப்படத்தில்…
Read more