காசோலைக்கு இனி சில மணி நேரத்தில் பணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பல அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி காசோலைகளை வங்கியில் டெபாசிட்டில் அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. பொதுவாக நமக்கு வரவேண்டிய பணம் காசோலையாக கிடைக்கும் போது அந்த பணம் கையில் கிடைக்க இரண்டு…
Read more