Breaking: உலக கேரம் சாம்பியன் ஆனார் தமிழ்நாட்டின் தங்க மகள் காசிமா…!!!

அமெரிக்காவில் உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த காசிமா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மகளிர் தனிநபர் பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த…

Read more

Other Story