கர்நாடகாவில் 5 திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல்…. வெளியான அறிவிப்பு…!!!
கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சரியாக ஒரு வாரத்திற்கு பிறகு சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் துணைத் தலைவராகவும், எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகவும் இன்று பதவி ஏற்றனர். 75 வயதான…
Read more