காஃபி பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. விலை உயரும் அபாயம்…. அதிர்ச்சி தகவல்..!!!
பொதுவாக காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பலரும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிடப்பட்டாலும் பிரேசில் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல்…
Read more