மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நம்ம கவுண்டமணி… வெளியான புது பட அப்டேட்…!!!

தமிழ் சினிமா உலகில் 80, 90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கவுண்டமணி 2016 வருடம் வெளியான எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் ஆறு வருடங்கள் படத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும்…

Read more

Other Story