உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய கள்ளக்காதலன்… தலையில் கல்லை போட்டுக் கொன்ற பெண்… பரபரப்பு…!!!!
மைசூர் டவுன் கேத்தமாறன்ஹள்ளி பகுதியை சேர்ந்த பிரேமா என்பவருக்கும் ஸ்ரீராம்புராவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரேமா கணவரின் நண்பர் ராஜேஷ் அம்பாபுரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ் நஞ்சன் கூட்டில் உள்ள…
Read more