“கல்வி கடன்கள் ரத்து” : முதல்வர் ஸ்டாலின் உறுதி …!!!
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகி விடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் விவசாய மற்றும் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். ஜி எஸ் டி ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் என தெரிவித்தார்.…
Read more